போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம்
போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
26 Jun 2023 5:56 AM ISTகள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
25 May 2023 12:15 AM ISTரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார், பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
5 April 2023 3:09 AM ISTபோலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்
கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டும் நேரில் விசாரணை நடத்தினார்.
14 Jun 2022 5:10 AM IST